தேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு

தேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாகவும் இதுவரை எவ்வித வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும்  தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் நடமாடும் சேவைகளும் தொடர்ந்தும் கடமையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: