தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கடந்த கால வேலைத்திட்டங்கள்

 தலவாக்கலை  பி.கேதீஸ்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் 19.8.2020 புதன்கிழமை அமைச்சின் அலுவலகத்தில்  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் கடந்த  காலங்களில்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக  மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளினால்  அமைச்சருக்கு தெளிவு படுத்தியதோடு,எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

No comments: