குளவிக் கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள்

நோர்ட்டன் பிரிட்ஜ்-ஒஸ்போன் தோட்டம் க்ரவென்டன் பகுதியில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுப்பட்டிருந்த 14 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியதனால் காயமடைந்து அவர்கள் அனைவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

No comments: