இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐக்கிய அரபு  இராச்சியத்தில் சிக்கியிருந்த 332 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்றின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: