மேலும் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் தீர்மானம்

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை  வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: