அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2995 ஆக அதிகரித்துள்ளது.


No comments: