நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு
மேலும் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை மறுதினம் 26 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதோடு, இந்த இரண்டு நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் நாளை காலை 9.00 மணிக்கு பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
No comments: