தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் அறிவிப்பு

நாளை பிற்பகல் 2.30 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: