இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்-1192 எனும் விமானம் ஊடாக இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: