நாட்டில் அதிகரித்த தொற்றாளர்கள்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1 நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2823 ஆக அதிகரித்துள்ளது

No comments: