நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் ராமநாதன் பற்றிய சிறு தொகுப்பு

 

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைகான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டு 10 ஆயிரத்து 34 விருப்பு வாக்குகளை பெற்றார்.

அதேபோல், 2015 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், 2018 ஆம் ஆண்டு கமத்தொழில் பிரதிமைச்சராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய (36,365) விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: