தலைநகரில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவுத் திரட்டி விசேடக் கூட்டம்


தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் கொழும்புவாழ் இளைஞர்களால் விசேட பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு சினிசிட்டி மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.


தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் உதயகுமார்,சந்திரகுமார் உட்பட பல முக்கியஸ்தர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.No comments: