களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடக மையம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: