மின்தடை தொடர்பான குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

நாடு பூராகவும் ஏற்பட்ட மின்தடை தொடர்பிலான குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகபெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அறிக்கை ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: