இராணுவ வீர்கள் இருவர் கைது

ஹோமாகம-பிடிபன பிரதேசத்தில் டி 56 ரக துப்பாக்கிகள் சில மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

No comments: