இன்றைய தினம் கடமையினை பொறுப்பேற்ற நாமல் ராஜபக்ஷ

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் பொறுப்பேற்றதாக தெரியவந்துள்ளது.

இதன்போது விளையாட்டு சட்டத்தில் திருத்தம் அவசியம் என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றதாக தெரியவந்துள்ளது.

No comments: