நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 305 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜோர்தானில் பணியாற்றிய 285 இலங்கைப் பணியாளர்களும்,கட்டாரில் உள்ள வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றிய 20 இலங்கையர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: