பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்


பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும், பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் 10 பேருக்கும் மற்றும் 6 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளளதாக தெரியவந்துள்ளது.

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments: