கந்தபொல போர்ட்சூர் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அமோக ஆதரவு

கந்தபொல போர்ட்சூட் தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தி6ல் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்தனர்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான எம்.உதயகுமார்,வே. இராதாகிருஸ்ணன ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

No comments: