அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2893 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் குறித்த மூவரும் ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: