இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 349 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் ஊடாக இன்று காலை நாட்டை வந்நதடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: