தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக புதிதாக 1084 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1068 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட தேர்தல்கள் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 6015 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலான முறைப்பாடுகள்
Reviewed by Chief Editor
on
8/01/2020 08:25:00 am
Rating: 5
No comments: