இன்று இரவு 9 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்

கொழும்பு 13,14,15 ஆகிய பகுதிகளில்  இன்று இரவு 8.00 மணிமுதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

No comments: