ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள்


ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை தாய் ஒருவர் இன்று பெற்றெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: