கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அமைக்கப்படவுள்ள 3 புதிய பாலங்கள்


கொழும்பில் இடம்பெறும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கொம்பனி வீதி பகுதியில் 3 புதிய பாலங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனை பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பகுதியில் தினமும் இடம்பெறும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: