09 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று 9.30 மணிக்கு


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (20) நடைபெறவுள்ளது.

9 ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்

No comments: