பிற்போடப்பட்ட சர்வதேச T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

இந்த வருடம் இடம்பெறவிருந்த இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியை, கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு வருடத்தினால் பிற்போட தீர்மானித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன்படி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது  கிரிக்கெட் போட்டியை அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: