கொரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பு-OXFORD பல்கலைக்கழகம்இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸ்க்கான “AZD1222” என்று பெயரிடப்பட்ட தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இத்தடுப்பு மருந்தை சுமார் 1077 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அத்தோடு பெரிய அளவில் இத்தடுப்பு மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: