வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்

நுகேகொட மேம்பாலத்தில் இராணுவத்தின் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 2 சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: