அனைத்து கடற்படையினரும் பூரண குணம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக  கடற்படை ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 906 கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாக குறித்த ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: