பலமிக்க தலைமைத்துவத்துடன் இருக்கும் கட்சி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்நேற்று குருணாகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  “ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் கொள்கைகளையும் தீர்மானங்களையும் முன்கொண்டு செல்லக்கூடிய கட்சி பலமிக்க தலைமைத்துவத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments: