குடியிருப்புத் தொடரொன்றில் தீப்பரவல்

களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்புத் தொடரொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த  தீயைக் கட்டுப்படுத்துவதற்காக  கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: