க.பொ.த சாதாரண தர தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு2020 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகஸ்ட் 31ம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
No comments: