சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட முக்கிய செய்தி


கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் கொரோனா தொற்றின் ஊடாக நாடு பூராவும் கொரோனா தொற்று பரவவில்லை  என இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1981 ஆக காணப்படுவதோடு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 639 ஆக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

No comments: