உலகில் அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  30 இலட்சத்து 29 ஆயிரத்து 577 ஆக பதிவாகியுள்ளதோடு  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 74 ஆயிரத்து 981 ஆக பதிவாகியுள்ளது.

No comments: