மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி


நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதோடு கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2070 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: