மின் கட்டணங்களை செலுத்துவதற்கு அரசாங்கம் விடுத்துள்ள சலுகை

பெப்ரவரி மாதம் செலுத்திய மின்சார கட்டணத்தை மார்ச்,ஏப்ரல், மே மாதங்களில் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மேலதிகமாக இரண்டு மாத சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: