கொரோனா சிகிச்சைக்காக புதிய அவசர சிகிச்சைப் பிரிவுகள்

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கம்பஹா பொது வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவுகள் சில ஸ்தாபித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த அவசர சிகிச்சைப் பிரிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர்.ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்

No comments: