புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

நேற்றைய தினம் அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் மாத்தறை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பலபிட்டி-ஊரவத்த பிரதேசத்தினைச் சேர்ந்தவர் எனுவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: