சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2153 ஆக அதிகரித்துள்ளது.

No comments: