வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது

கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர்களுக்காக ஜீலை 31ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச்சாவடி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


No comments: