குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 மேலும் 647 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக  தெரிவித்துள்ளது.

No comments: