சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2701 ஆக அதிகரித்துள்ளது.


No comments: