நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வுநுரைச்சோலையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு  சற்றுமுன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2731 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: