நாடு திரும்பிய இலங்கையர்கள்

ஜோர்தானில் தங்கியிருந்த 285 இலங்கையர்கள் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

No comments: