நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் சற்றுமுன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2682 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குறித்த தொற்றாளர் 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களோடு  தொடர்பைப் பேணியவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: