நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை



நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அதன்படி  நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2782 ஆக பதிவாகியுள்ளது.

No comments: