கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2080 ஆக அதிகர்த்துள்ளது.

No comments: