உலகில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று

உலகளாவிய ரீதியில் நாடு பூராகவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 40 இலட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 591,935 ஆக காணப்படுவதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்து 60 ஆயிரம் ஆக பதிவாகியுள்ளது.

No comments: