அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2769 ஆக அதிகரித்துள்ளது.

No comments: